
வணக்கம் !
தமிழில் தரமான ஒரு மின் அங்காடியை உருவாக்கியுள்ளோம். உலகின் எட்டுத்திக்கும் வாழும் தமிழ்மக்கள், எல்லைகள் கடந்து , தாய்மொழியில் உறவாட, உவகை கொள்ள, தேடல் செய்ய, பெற்றுக் கொள்ள, தேவைகள், சேவைகளைத் தெரிந்து கொள்ள வாய்பாக இத்தளமிருக்கும் என்பதை மகிழ்வோடு அறியத்தருகின்றோம். இதன் சிறப்புப் பகுதிகள், தவிர்த்து ஏனையவை அனைத்தும் இலவச சேவைகளாக இருக்குமென்பதை அன்புடன் அறியத் தருகின்றோம்.
















